அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்மதுல்லாஹ் .... )
(அழைப்பிதழ் இணைகப்பட்டுளது).

(அழைப்பிதழ் இணைகப்பட்டுளது).
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை நேரு நகர் காதிரியா ட்ரஸ்ட் நடத்தும், அல்-மதரசதுல் காதரிய்யாமகளிர் அரபிக் கல்லூரியில் இன்ஷால்லாஹ்,நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா,16-ம் ஆண்டு மக்தப் மதரசா துவக்கம் மற்றும் பரிசளிப்பு விழா எதிர்வரும் வியாழன் 27-6-2013 நடைபெற உள்ளது.காலை 9 மணி முதல் 10 மணி வரை குரான் மஜ்லிஸ் நடைபெற உள்ளது.அதுசமயம் இக்கல்லுரி உருவாக காரணமாக இருந்தவர்கள், சந்தாதாரர்கள்,கொடையாளிகள் மற்றும் மறைந்த பெருந்தகைகளுக்கு துவா செய்யப்படும் .காலை 10 மணி முதல் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உலமா பெருமக்களின் சிறப்பு பயான்கள் நடைபெற உள்ளது. தாங்களனைவரும் கலந்துகொண்டுஆலிமாக்களை வாழ்த்தி, சிறப்பித்து நற்பயனடியுமாறு வேண்டுகிறோம்.இன்ஷால்லாஹ் எதிர் வரும் கல்வி ஆண்டுகளில் இன்னும் சிறப்பக செயல்பட தங்களின் மேலானஒத்துழைப்பையும், துவாக்களையும் நாடுகிறோம்.இங்ஙனம்,அல்-மதரசதுல் காதரிய்யா டிரஸ்ட் நிர்வாஹிகள் மற்றும் ஆலோசனை குழு உறுப்பினர்கள்.முக்கிய தொடர்புக்கு,ஹாஜி ஏ. ஹபிபுர் ரஹ்மான் காத்ரி
94424 28747
94863 19361
For Location & Driving Directions - GPS & Goggle maps 10°53'37.00"N 79°11'27.42"E
H.முஹம்மது இஸ்மாயில், துபாய்
hrismail@gmail.com
00971-50-3433753.
H. ஜைனுல் ஆபிதீன், துபாய்
00971-50-3565800
hrzainul@hotmail.com