நூற்றுக்கணக்கான தளங்களை ஒரே திரையில் பார்க்கும் வசதி
எந்த ஒரு இணையத்தளம் எமக்கு பிடித்திருந்தாலும் அல்லது இன்னொரு தடவை செல்ல வேண்டும் என எண்ணினாலும் Book mark இல் போடலாம்.
இதற்கு பதிலாக உங்களுக்க பிடித்த தளமெல்லாம் அதன் Iconகளுடன் ஒரு இணையத்தளத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஆம் அப்பிடி வசதி இருக்குதே.. இணையத்தள மக்கள் அடிக்கடி நாடும் தளங்களை வகை வகையாக பிரித்து அளித்துள்ளது all my faves என்ற இணையத்தளம்.http://www.allmyfaves.com/ .
இவ் இணையத்தளத்தை பார்ப்பவர்கள் கட்டாயமாக தங்களது Home Page ஆக மாற்றி கொள்வார்கள் என்பது உண்மை. சரி Home Page ஆக மாற்றிக் கொள்ளலாம்.
இதற்கு பதிலாக உங்களுக்க பிடித்த தளமெல்லாம் அதன் Iconகளுடன் ஒரு இணையத்தளத்தில் இருந்தால் எப்படி இருக்கும்.
ஆம் அப்பிடி வசதி இருக்குதே.. இணையத்தள மக்கள் அடிக்கடி நாடும் தளங்களை வகை வகையாக பிரித்து அளித்துள்ளது all my faves என்ற இணையத்தளம்.http://www.allmyfaves.com/ .
No comments:
Post a Comment